நான் சுந்தரி….வசிப்பது சிங்காரச் சென்னை..
பணி – சாப்ட்வேர்
பொழுது போக்கு – இசை, புத்தகம், சினிமா….புத்தகம்,இசை,சினிமா…
இப்படி எந்த வரிசையிலனாலும் நேரம் போவதே தெரியாது..
வாழ்க்கையே போர்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா?
— !!! வாழ்ந்துதான் பார்போமே !!! —
Superb Lines! If we keep on repeating these lines day by day we will get positive vibrations..