Feeds:
Posts
Comments

Archive for April, 2011

தூக்கம்

தூங்காது இருக்கிறேன் துணையாக நீ வந்த பின் உன் தோள் சாய்ந்து துயிலும் ஆசையில்

Read Full Post »

ஒரு நிமிடமேனும் நில் உற்றுக்  கேள் உன்னருகே அமர்ந்த என் காதல் பேசும் மொழியை உரக்க பேச முடியாது என்னால் ஊமை பாஷை மட்டுமே பேசினாலும் உண்மை காதலை சில நொடிகள் நின்றேனும் கேள்.. கேளாது விட்டு விலகி நீ சென்றால் மாளாது வேறேது செய்வேன் நான்..

Read Full Post »

மௌனம்

உன் மௌனம் தந்த வலியை ஒப்பிடுகையில் மரணம் வலிக்காதோ என்று தோன்றியது

Read Full Post »

நான் உன்னை சந்திக்கும் கடைசி இரவு , மீண்டும் பார்போமா என உறுதியில்லாத பொழுது இரவு நேர நிசப்தம். உன்னோடு வண்டியில் பின்புறம் நான். உன் தோளை பற்றிக் கொள்ள துடிக்கும் என் கரங்கள். பல நூறு வார்த்தைகள் உன்னோடு பேச துடித்தும் பேச முடியாமல் நான். கடைசி நிமிடம் வரை நினைத்தேன் ஒரு முறையேனும் என் காதலை சொல்லி உன்னை கட்டியணைக்க. நீ வேறொருவள் நினைவோடு பயனிக்கையில் உன் அருகில் அமர்ந்த என் காதலால் கண்ணீர் [...]

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.