தூரமே நான் சென்றாலும்
துணையாக நீ என் நினைவில்
நீ பேசிய பல கதைகள் என் நினைவில் இல்லை.
அந்த நொடிகளை மட்டும் சேகரித்து நடக்கிறேன்.
உன் கை கோர்த்து நடக்கையில் மட்டும்
தூரங்கள் தெரிவதில்லை,கனவில் கூட.
உன் தோள் உரசும் நொடிகள் மட்டும்
தோழமையும் மறந்து நேசிக்கிறேன்.
Advertisement